<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

Wednesday, January 8, 2014

நியூ ஜீவன் ஆனந்த்



திட்டம் எண்   -   815   UIN :   512N279V01                                              நியூ ஜீவன் ஆனந்த்        
(இலாபம் இணைந்தது)            


( வாழ்நாளில் இனிமை !                            
வாழ்விற்கு பின் மேன்மை !! )
 உங்களுக்கு முதிர்வு தொகையை வழங்கிய பின்பும் கூட வாழ்நாள் முழுவதும் காப்பீடு வசதி அளிக்கும் ஒரு சிறப்பு திட்டம்.

பயன்கள்:

Tuesday, January 7, 2014

நியூ பீமா பசத்



திட்டம் எண்   -   816       UIN :   512N284V01          
  நியூ பீமா பசத்     
  (இலாப பங்களிப்பு இணைந்தது)     
       
 (ஒரு முறை பிரீமியம்  உத்தரவாதமான  வருமானம்)
 மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 15 %  பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.







பயன்கள்:

Monday, January 6, 2014

நியூ மணி பேக் - 25 வருடம்



திட்டம் எண்   -   821         UIN :   512N278V01 
 நியூ மணி பேக்      
 (இலாபம் இணைந்தது)     
      
( வாழ்வில் முன்னேறுங்கள் )



 ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 15 %  பணம் திரும்ப பெறுவதுடன்
 குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.          

பயன்கள்:

நியூ மணி பேக்



திட்டம் எண்   -   820         UIN :   512N280V01                                       நியூ மணி பேக்      
 (இலாபம் இணைந்தது)            
( வாழ்வில்  முன்னேறுங்கள் )
ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 20 %  பணம் திரும்ப பெறுவதுடன்
குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.               

பயன்கள்:

Friday, January 3, 2014

நியூ என்டெளவ்மெண்ட் பிளான்



திட்டம் எண்   -   814         UIN :   512N277V01                                          நியூ என்டெளவ்மெண்ட் பிளான்                                                                                                                    (இலாபம் இணைந்தது)          

  

( நாளைய உங்களின் கனவை  இன்றே நனவாக்குங்கள் )
 குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.

பயன்கள்:

Wednesday, January 1, 2014

சிங்கிள் ப்ரீமியம் என்டெளவ்மெண்ட் பிளான்


திட்டம் எண்   -   817       UIN :   512N283V01                                  சிங்கிள் ப்ரீமியம் என்டெளவ்மெண்ட் பிளான்   (இலாபம் இணைந்தது)            




( நாளைய உங்களின் வெற்றிக்கு இன்றே  காய்களை நகர்த்துங்கள் )
ஒரேயொரு முறை ப்ரீமியம் செலுத்தி குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.
பயன்கள்:
1) முதிர்வு பயன் :

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :