<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

Friday, January 3, 2014

நியூ என்டெளவ்மெண்ட் பிளான்



திட்டம் எண்   -   814         UIN :   512N277V01                                          நியூ என்டெளவ்மெண்ட் பிளான்                                                                                                                    (இலாபம் இணைந்தது)          

  

( நாளைய உங்களின் கனவை  இன்றே நனவாக்குங்கள் )
 குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.

பயன்கள்:

1) முதிர்வு பயன் :
        முழு காப்பீட்டு தொகை    +   போனஸ்  +  கூடுதல் போனஸ்  ( ஏதேனும் இருந்தால் )

2) இறப்பு பயன் :  ( முதிர்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் )
a)  இயற்கை மரணம் :   இறக்கும் போது உள்ள காப்பீட்டு தொகை +  போனஸ்  +  கூடுதல் போனஸ் (ஏதேனும் இருந்தால்)
 ( இறக்கும் போது உள்ள காப்பீட்டு தொகை என்பது  (i)  மொத்த பிரீமியத்தில் 105  %    (ii)  அடிப்படை காப்பீட்டு தொகை   (iii) வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு   இவற்றில் எது அதிகமோ அது கணக்கில் கொள்ளப்படும்.)

b)  விபத்து  மரணம் :   இருமடங்கு காப்பீட்டு தொகை +  போனஸ்  +  கூடுதல் போனஸ் (ஏதேனும் இருந்தால்)

சிறப்பு அம்சங்கள்:      
  ♣   பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டும் இணைந்த குறித்த கால திட்டம்.
  ♣   இலாபம் இணைந்த பங்கு சந்தை சாராத சிறப்பு திட்டம்.
  ♠   பாலிசி பிரீமியம் செலுத்தும் காலத்தில்  தேவைப்பட்டால் சிறிதளவு கூடுதல் பிரீமியம் செலுத்தி திறனிழப்பு பயன் பெறும் வாய்ப்பு.

                                                                         
குறைந்த பட்ச நுழைவு வயது
8 வயது அருகாமை
அதிக பட்ச நுழைவு வயது
55 வயது
அதிக பட்ச முதிர்வு வயது
75 வயது
குறைந்த பட்ச காலம்
12 வருடங்கள்
அதிக பட்ச காலம்
35 வருடங்கள்
குறைந்த பட்ச காப்பீட்டுதொகை
ரூபாய். 1.00,000/- 
அதிக பட்ச  காப்பீட்டுதொகை                          
வருமானத்தை பொறுத்தது . ( மடங்கு : 5000  உ.ம். 1,05,000 ., 1,10,000 ., 1,15,000 )
தவணை முறை
ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம் ( ECS  & SSS )
அதிக பட்ச விபத்து சலுகை
50 இலட்சங்கள் வரை
சரண்டர்  தொகை
உண்டு. உறுதிபடுத்தப்பட்ட அதிக சரண்டர் தொகை & சிறப்பு  சரண்டர் தொகை அளிக்கப்படும்.
பாலிசி புதுப்பித்தல்
செலுத்தப்படாத முதல் தவணை பிரீமியத்திலுருந்து 2 ஆண்டுகளுக்குள்
வயது சான்று
Std  (or)  Non-std proof  அனுமதி  உண்டு
மகளிர் காப்பீடு
மகளிர் பிரிவு I, II, & III   அனுமதி  உண்டு
மருத்துவ ஆய்வு 
N.M.G. & N.M.S.  அனுமதி உண்டு
காப்பீட்டுதொகை தள்ளுபடி

up to 195,000               இல்லை                         2,00,000 to  4,95,000                    2 % of அடிப்படை காப்பீட்டுதொகை
5,00,000 and above                       3 % of  அடிப்படை காப்பீட்டுதொகை
பாலிசி கடன் தொகை
3 ஆண்டுகளுக்கு பிறகு உண்டு. பாலிசியின் காலத்தை பொறுத்து மாறுபடும்.

பாலிசி காலம்
Up to 23
24 to 27
28 to 31
32 to 35
%    inforce
90 %
80 %
70 %
60 %
%   paid up
80 %
70 %
60 %
50 %
   தவணை முறை தள்ளுபடி                        
ஆண்டு   2 %               அரையாண்டு  1 %
                             
தொகுத்தவர் :   ஆர். மணவாளன், வளர்ச்சி அதிகாரி, எல்.ஐ.சி. ஆப் இந்தியா, தல்லாகுளம் கிளை, மதுரை - 2                     இது எல்.ஐ.சி.வசந்தம் அணி முகவர்களுக்கான பயிற்சி கையேடு மட்டுமே. அபாய காரணிகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூடுதல் விபரம் அறிய எல்.ஐ.சி. நிறுவன விற்பனை கையேட்டை கவனமாக படிக்கவும்.

0 கருத்துரைகள் :

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :