<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

Monday, January 6, 2014

நியூ மணி பேக்



திட்டம் எண்   -   820         UIN :   512N280V01                                       நியூ மணி பேக்      
 (இலாபம் இணைந்தது)            
( வாழ்வில்  முன்னேறுங்கள் )
ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 20 %  பணம் திரும்ப பெறுவதுடன்
குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.               

பயன்கள்:

1) வாழ்வு கால பயன் :   5 வது , 10 வது , 15 வது , பாலிசி ஆண்டுகளில் அடிப்படை காப்பீட்டு தொகையில் 20 %  
2) முதிர்வு பயன் :
                             40 % காப்பீட்டு தொகை    +   போனஸ்  +  கூடுதல் போனஸ்  ( ஏதேனும் இருந்தால் )

3) இறப்பு பயன் :  ( முதிர்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் )

a)  இயற்கை மரணம் :   இறக்கும் போது உள்ள காப்பீட்டு தொகை +  போனஸ்  +  கூடுதல் போனஸ் (ஏதேனும் இருந்தால்)
  ( இறக்கும் போது உள்ள காப்பீட்டு தொகை என்பது  (i)  125  %     அடிப்படை காப்பீட்டு தொகை   (ii மொத்த பிரீமியத்தில் 105  %) (iii) வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு   இவற்றில் எது அதிகமோ அது கணக்கில் கொள்ளப்படும்.)


b)  விபத்து  மரணம் :   இருமடங்கு காப்பீட்டு தொகை +  போனஸ்  +  கூடுதல் போனஸ் (ஏதேனும் இருந்தால்)

சிறப்பு அம்சங்கள்:                                                                               
குறைந்த பட்ச நுழைவு வயது
13 வயது நிறைவு
அதிக பட்ச நுழைவு வயது
50 வயது
அதிக பட்ச முதிர்வு வயது
70 வயது
காலம்
20 வருடங்கள்
பிரீமியம் செலுத்தும் காலம்
15 வருடங்கள்
குறைந்த பட்ச காப்பீட்டுதொகை
ரூபாய். 1.00,000/-
அதிக பட்ச  காப்பீட்டுதொகை                          
வருமானத்தை பொறுத்தது . ( மடங்கு : 5000  உ.ம். 1,05,000 ., 1,10,000 )
தவணை முறை
ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாதாந்திரம் ( ECS  & SSS )
அதிக பட்ச விபத்து சலுகை
50 இலட்சங்கள் வரை
சரண்டர்  தொகை
உண்டு. உறுதிபடுத்தப்பட்ட அதிக சரண்டர் தொகை & சிறப்பு  சரண்டர் தொகை அளிக்கப்படும்.
பாலிசி கடன் தொகை
3  ஆண்டுகளுக்கு பிறகு உண்டு.
வயது சான்று
Std  (or)  Non-std proof  அனுமதி  உண்டு
மகளிர் காப்பீடு
மகளிர் பிரிவு I, II, & III   அனுமதி  உண்டு
மருத்துவ ஆய்வு 
N.M.G. & N.M.S.  அனுமதி உண்டு
காப்பீட்டுதொகை தள்ளுபடி

 up to 195,000                     இல்லை              2,00,000 to  4,95,000           2 % of அடிப்படை காப்பீட்டுதொகை
5,00,000 and above              3 % of  அடிப்படை காப்பீட்டுதொகை
தவணை முறை தள்ளுபடி                        
ஆண்டு   2 %               அரையாண்டு  1 %
பாலிசி புதுப்பித்தல்
செலுத்தப்படாத முதல் தவணை பிரீமியத்திலுருந்து 2 ஆண்டுகளுக்குள்
                        
தொகுத்தவர் :   ஆர். மணவாளன், வளர்ச்சி அதிகாரி, எல்.ஐ.சி. ஆப் இந்தியா, தல்லாகுளம் கிளை, மதுரை - 2                   இது எல்.ஐ.சி.வசந்தம் அணி முகவர்களுக்கான பயிற்சி கையேடு மட்டுமே. அபாய காரணிகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூடுதல் விபரம் அறிய எல்.ஐ.சி. நிறுவன விற்பனை கையேட்டை கவனமாக படிக்கவும்.

0 கருத்துரைகள் :

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :