<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

Wednesday, January 1, 2014

சிங்கிள் ப்ரீமியம் என்டெளவ்மெண்ட் பிளான்


திட்டம் எண்   -   817       UIN :   512N283V01                                  சிங்கிள் ப்ரீமியம் என்டெளவ்மெண்ட் பிளான்   (இலாபம் இணைந்தது)            




( நாளைய உங்களின் வெற்றிக்கு இன்றே  காய்களை நகர்த்துங்கள் )
ஒரேயொரு முறை ப்ரீமியம் செலுத்தி குறித்த காலத்தில் இலாபத்தொகையுடன் பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.
பயன்கள்:
1) முதிர்வு பயன் :

        முழு காப்பீட்டு தொகை    +   போனஸ்  +  கூடுதல் போனஸ்  ( ஏதேனும் இருந்தால் )

2) இறப்பு பயன் :  ( முதிர்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் )

a) ஆயுள் பாதுகாப்பு துவங்கிய பின்  :   முழு காப்பீட்டு தொகை +  போனஸ்  +  கூடுதல் போனஸ் (ஏதேனும் இருந்தால்)
b) ஆயுள் பாதுகாப்பு துவங்குவதற்கு முன்  :   செலுத்திய ப்ரீமியத் தொகை ( வட்டி இல்லாமல் மற்றும் செலுத்திய  கூடுதல் பிரீமியங்கள் தவிர )

ஆயுள் பாதுகாப்பு காலம் :
நுழைவு வயது 8 க்கு முன்னர்  :  பாலிசி தொடங்கி 2 வருடங்களுக்கு பின்னர் அல்லது 8 வயதை அடையும் பொழுது    ( இவற்றில் எது முதலில் வருகிறதோ அது கணக்கில் கொள்ளப்படும் )  
நுழைவு  வயது 8 க்கு பின்னர்  :  உடனடியாக.

சிறப்பு அம்சங்கள்:                                                                               
குறைந்த பட்ச நுழைவு வயது
90 நாட்கள் நிறைவு
அதிக பட்ச நுழைவு வயது
65 வயது அருகாமை
அதிக பட்ச முதிர்வு வயது
75 வயது
குறைந்த பட்ச முதிர்வு வயது
18 வயது
குறைந்த பட்ச காலம்
10 வருடங்கள்
அதிக பட்ச காலம்
25 வருடங்கள்
குறைந்த பட்ச காப்பீட்டுதொகை
ரூபாய். 50,000/-
அதிக பட்ச  காப்பீட்டுதொகை                          
வருமானத்தை பொறுத்தது . ( மடங்கு : 5000  உ.ம். 55,000 ., 60,000  )
தவணை முறை
ஒரே  தவணை
சரண்டர்  தொகை
உண்டு.  முதல் ஆண்டு ஒரே தவணை பிரீமியத்தில்  70%  + நிலையான போனஸ்
2 ம் ஆண்டு ஒரே தவணை பிரீமியத்தில் 90%  +  நிலையான போனஸ்
பாலிசி கடன் தொகை
உண்டு
வயது சான்று
Std  (or)  Non-std proof  அனுமதி  உண்டு
மகளிர் காப்பீடு
மகளிர் பிரிவு I, II, & III   அனுமதி  உண்டு
மருத்துவ ஆய்வு 
N.M.G. & N.M.S.  அனுமதி உண்டு
காப்பீட்டுதொகை தள்ளுபடி

50,000 to  95,000  இல்லை                100,000 to 195,000                
                   18% of காப்பீட்டுதொகை
200,000 to 295,000                
                  25% of காப்பீட்டுதொகை       300,000 and above                 
                  30% of  காப்பீட்டுதொகை
                             
தொகுத்தவர் : ஆர். மணவாளன், வளர்ச்சி அதிகாரி, எல்.ஐ.சி. ஆப் இந்தியா, தல்லாகுளம் கிளை, மதுரை - 2                         இது எல்.ஐ.சி.வசந்தம் அணி முகவர்களுக்கான பயிற்சி கையேடு மட்டுமே. அபாய காரணிகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூடுதல் விபரம் அறிய எல்.ஐ.சி. நிறுவன விற்பனை கையேட்டை கவனமாக படிக்கவும்.

0 கருத்துரைகள் :

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :