<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

Tuesday, January 7, 2014

நியூ பீமா பசத்



திட்டம் எண்   -   816       UIN :   512N284V01          
  நியூ பீமா பசத்     
  (இலாப பங்களிப்பு இணைந்தது)     
       
 (ஒரு முறை பிரீமியம்  உத்தரவாதமான  வருமானம்)
 மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 15 %  பணம் திரும்ப பெறும் உன்னத திட்டம்.







பயன்கள்:

1) வாழ்வு கால பயன் :   3 ஆண்டுகளுக்கு ஒருமுறை காப்பீட்டு தொகையில் 15 %  
2)  முதிர்வு பயன் :
        செலுத்தப்பட்ட பிரீமியத்தின் மொத்த தொகை ( கூடுதல் பிரீமியம் ஏதேனும்செலுத்தி இருந்தால் அது தவிர )  +   இலாப பங்களிப்பு தொகை  

3)  இறப்பு பயன் :  ( முதிர்வுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் )
இயற்கை மரணம் & விபத்து  மரணம் :   முதல் 5 ஆண்டுகளுக்கு  காப்பீட்டு தொகை

5 ஆண்டுகளுக்கு  பிறகு  : காப்பீட்டு தொகை +  இலாப பங்களிப்பு தொகை (ஏதேனும் இருந்தால்)
சிறப்பு அம்சங்கள்:                                                                               
குறைந்த பட்ச நுழைவு வயது
15 வயது நிறைவு
காலம்
9, 12, 15 வருடங்கள்
அதிக பட்ச நுழைவு வயது
66, 63, 60  வயது
அதிக பட்ச முதிர்வு வயது
75 வயது


குறைந்த பட்ச காப்பீட்டுதொகை
ரூபாய். 35,000/- ,   ரூபாய். 50,000/-  ,  ரூபாய்.  70,000/-
அதிக பட்ச  காப்பீட்டுதொகை                          
வருமானத்தை பொறுத்தது .
தவணை முறை
ஒரே  தவணை
சரண்டர்  தொகை
உண்டு. முதல் ஆண்டு ஒரே தவணை பிரீமியத்தில்  70%  (கூடுதல் பிரீமியம் ஏதேனும்செலுத்தி இருந்தால் அது தவிர )
2 ம் ஆண்டு ஒரே தவணை பிரீமியத்தில் 90% (கூடுதல் பிரீமியம் ஏதேனும்செலுத்தி இருந்தால் அது தவிர )
பாலிசி கடன் தொகை
ஒரு வருடத்திற்கு பிறகு உண்டு.
வயது சான்று
Std  (or)  Non-std proof  அனுமதி  உண்டு
மகளிர் காப்பீடு
மகளிர் பிரிவு I, II, & III   அனுமதி  உண்டு
மருத்துவ ஆய்வு 
N.M.G. & N.M.S.  அனுமதி உண்டு
காப்பீட்டுதொகை தள்ளுபடி


         9

    12

      15

up to 75,000                    
இல்லை
up to 100,000                    
இல்லை
up to 150,000                    
இல்லை
75,000  to  150,000          
   6 %
100,000  to  200,000          
   4 %
150,000  to  300,000          
   3 %
150,000 and above             
   8 %
200,000 and above             
   6 %
300,000 and above             
   5 %
          தொகுத்தவர் :   ஆர். மணவாளன், வளர்ச்சி அதிகாரி, எல்.ஐ.சி. ஆப் இந்தியா, தல்லாகுளம் கிளை, மதுரை - 2                   இது எல்.ஐ.சி.வசந்தம் அணி முகவர்களுக்கான பயிற்சி கையேடு மட்டுமே. அபாய காரணிகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி கூடுதல் விபரம் அறிய எல்.ஐ.சி. நிறுவன விற்பனை கையேட்டை கவனமாக படிக்கவும்

0 கருத்துரைகள் :

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :