<a href="http://slideful.com/v20121021_0717222518014750_pf.htm">View the slide show</a> தங்களது வருகை! எங்களுக்கு சிறப்பு !!
எல்.ஐ.சி. யில் சந்தேகமா ? என்னை கேளுங்க!!

LIC - வசந்தத்தில் தேடுங்க

வேலை வாய்ப்பு

காப்பீட்டு ஆலோசகர் :

இந்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி. ஆப் இந்தியா இப்போது உங்களுக்காக வழங்குகிறது ஒரு உன்னதமான வேலைவாய்ப்பு  --  
காப்பீட்டு ஆலோசகர் பணி.

  •           படித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள் ?
  •         குடும்பவருமானத்தை உயர்த்த துடிக்கும்   இல்லத்தரசியா நீங்கள் ?
  •        முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ வருமானம் ஈட்ட நினைப்பவரா நீங்கள்?
  •      சுதந்திரமாக பணியாற்ற நினைக்கும் இயல்புடையவரா நீங்கள் ?
  • வாழ்வில் உன்னத நிலையை அடைய விரும்பும் துடிப்பு மிக்கவரா ?
  • உழைப்பு ஒன்றே உயர்வுக்கு வழி என்று நினைப்பவரா நீங்கள் ?
   இதோ உங்களுக்காகவே காத்திருக்கிறது.
இந்திய அரசு நிறுவனம் எல்.ஐ.சி. ஆப் இந்தியாவில் காப்பீட்டு ஆலோசகர் பணிவாய்ப்பு !

  • வரம்பற்ற வருமானம்  ......
  • தொடர்  கமிஷன் .....
  • வட்டியில்லா கடன் வசதிகள்
  • முகவர் மன்றங்களில் இணைந்து வளர்ச்சியுடன் கூடிய வருமானம்
  • பதவி உயர்வுகள்
  • பணிக்கொடை ரூ. 2 இலட்சம் வரை.

                            இன்னும் .....................
                  ஏராளம் !               ஏராளம் !!         அனைத்தும்  தாராளம் ! 



               உடன்   விண்ணப்பிக்கவும்
R. மணவாளன்,
வளர்ச்சி அதிகாரி,
எல்.ஐ.சி. ஆப் இந்தியா,
தல்லாகுளம் கிளை,
மதுரை - 625002.
தமிழ்நாடு,
இந்தியா.
கைபேசி எண் :  9443472469

தமிழ் தேடுபொறி :

தமிழ் - ஆங்கில அகராதி :